விருப்பங்கள்

Friday, October 30, 2009

மெழுகுவர்த்தி..........



மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க தன்னையே எரித்துக்கொண்டதம் தீக்குச்சி........
அதை நினைத்து நினைத்து உருகியதாம்
மெழுகுவர்த்தி..........

1 comment: